complaint box

img

பலன் தராத "புகார் பெட்டி"

அவிநாசி  கிராமப்பகுதிகளில் காவல் துறையினர்  சார்பில்  துவங்கப்பட்ட ‘புகார் பெட்டி’ திட்டம்  எதிர்பார்த்த பலன்  தராதவில்லை என பொதுமக்கள் தெரி வித்தனர்.